
பிறேம் கோபால் என்ற தமிழீழத்தவன் தமிழகத்தொலைக்காட்சியான வியைத்தொலைக்காட்சியில் தமிழீழத்தவனாக தென்பட்டவர்.
இன்று உச்சிதனை முகர்ந்தால் படத்தில் இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற காசி ஐயாவின் கவிதை உயிர் ஊட்டிய இமான் இசையுடன் குரலுக்கும் ஒப்பற்ற உயிரோட்டமாக உணர்வை ஊட்டி தனது உண்மையான உழைப்பை வெளிப்படுத்தியதுடன் உலக மக்களிடம் தனது கலையில் தமிழீழ மண்ணனின் எண்ணங்கள் தான் கலந்து வரும்.
என்றதுடன் அடுத்த அத்தியாயம் தனது திறமையை வியைத்தொலைக்காட்சியில் வெளிப்படுத்த உள்ளதாக தெருவித்தார்.
அப்போதும் தன்னை ஒரு தமிழீழ புரட்சிக்கலைஞனாகத்தான் உறுதிப்படுத்துவேன் என்று தெருவித்து எமது இலட்சினைகளுக்கு உரம் கொடுக்கின்றார்.!!!
எனவே களம் கொடுத்த அன்பு உறவுகளுக்கும் அரங்கேற உதவிய வியைத்தொலைக்காட்சிக்கு
மிக்க நன்றிகள்.
பிறேம் கோபாலுக்கு தமிழீழம் சார்பில் மிக்க நன்றிகளும் பாராட்டும் வாழ்த்துகள். மேலும் உரம் தீட்டிகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.
நன்றி.


No comments:
Post a Comment