
தோழிகளைவிட தனக்கு ஆண் நண்பர்கள்தான் அதிகம் என நடிகை செரீன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:..
தமிழில் ஏன் இடைவெளி என்கிறார்கள். ?
ஆஸ்திரேலியாவில் தனது சொந்த விடையம்கள் சம்பந்தமான படிப்பை தொடர்ந்தேன். பெங்களூரில் உள்ள வீட்டில் ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறேன். விரைவில் கண்காட்சி நடத்த உள்ளேன். படம் இயக்கும் ஆசை இருக்கிறது.
இதற்காக வெளிநாடு சென்று படிக்க திட்டமிட்டுள்ளேன்.
ஆனால் எனக்கு தோழிகளைவிட நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்.
அதற்காய் நான் ஒருவரையும் காதலிக்கவில்லை.
இதுவரை ஏனோ யாரை பார்த்தும் காதல் எண்ணம் வரவில்லை.
என்று கள்ளச்சிரில் முடித்தார் ஓவிய புன்னகையாக.!


No comments:
Post a Comment