
ஐக்கிய நாடுகள் சபையின் அபத்தான அமைப்புக்கள் பட்டியலில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனை பான் கி மூன் நீக்கியுள்ளார்.
2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக சிறீலங்கா அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆபத்தானவர்கள் பட்டியலில் ஐக்கிய நாடுகள் சபை சேர்த்திருந்தது.
யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட்டுள்ளனர்


No comments:
Post a Comment