வத்தளை, அலபடவத்தை,ஹெமில்டன் கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளது.பழைய நீர்கொழும்பு வீதி, வத்தளை என்ற முகவரியைக்கொண்ட 32 வயதுடைய ஜெயராம் மகேஸ்வரன் என்பவரே
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், மரண விசாரணைக்காக ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வத்தளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


No comments:
Post a Comment