மாலை தீவில் மக்கள் போராட்டம் வெற்றியளித்துள்ளதைப் போன்று, இலங்கையில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படும் காலம் தொலைவில் இல்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்மாலைதீவில் ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்ட அலை தென் ஆசியாவையும் தாக்கியுள்ளது என குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அழகிய நாட்டை உருவாக்கிக் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெப்ரவரி 8ஆம் திகதி தன்னை விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைகளுக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment