மாலைத்தீவில் தீடிரென அந்நாட்டு ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் இற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தொடர்ந்து தனது ஆதரவு இருக்குமென கூறியுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்.
இதேபோல் இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்சவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன் பதவி மாற்றம் பெற்றாலும் இரு நாடுகளுக்குமான உறவில் மாற்றமில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment