15:30 மணியளவில், தேசியக்கொடியேற்றல், சுடர், மலர், அக வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், செந்தளிர் இசைக்குழுவினரது இசைவணக்கம், எழுச்சிநடனங்கள், கவிதைகள், நாட்டியநாடகம் அடங்கலான நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தேசியத்தலைவரின் உருவப்படம் பொறித்த தபால்தலையும், தமிழீழத்தேசியமலரான காந்தள் மலரின் படம் பொறித்த தபால்தலையும், யேர்மனியத் தமிழர் கலைப்பண்பாட்டுக்கழக இசையமைப்பாளர் சிவன்ஜீவ் அவர்களால், கூடியிருந்த உறவுகளின் மிகுந்த கரகோசத்திற்கு மத்தியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யேர்மனியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரது விளக்கவுரையோடு, நிகழ்வு 20:00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.


No comments:
Post a Comment