முன்னர் இவ்வழக்கை மீண்டும் முதலிருந்து விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரி தமிழக அரசு கோரியிருந்தது.
எனினும் தற்போது அக்கோரியை நிராகரித்து உயர் நீதிமன்றம் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் விரைந்து முடித்துவிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரூ 66 கோடி சொத்து குவித்தமை தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூர் நீதிமன்றில் இழுத்தடிப்புக்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment