அவரைத் தொடர்ந்து, 18 தீந்தமிழர்கள் போர் நிறுத்தம் கோரி தன்னுயிரை ஈகம் செய்தனர். ஈகியர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகமெங்கும் பல்வேறு அமைப்பினரால் சிறப்பாக நினைவுகூறப்பட்டது.
சென்னையில் ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments:
Post a Comment