04.12.2011 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள ஈகைத் தாய் செங்கொடி நினைவரங்கத்தில் தமிழர் நல கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர்களும் தமிழ் இன பற்றாளர்களுமான திரு களன்சியம் திரு கௌதமன் மே 17 இயக்க நிறுவுனர்திருமுருகன் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் தலைவரான திரு பெ மணியரசன் ஐயா அவர்களும் இன்னும் பல தமிழ் இன உணர்வாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்ம் செலுத்தில மாவீரர்களின் நினைவு பற்றி உரையாற்றினார்கள் இந்நிகழ்விற்கு நூற்றுக் கணக்கான தமிழக மக்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment