
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகை காந்திமதி மரணமடைந்துள்ளார். சென்னையில் உள்ள வடபழனி வீட்டில் மரணமடைந்த நடிகை காந்திமதி 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்நிலையில் நடிகை காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறும் என்று அவரது மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment