
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கரூர், காமாட்சியம்மன் கோயில் பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அழகிரி தலைமை தாங்கினார்.
பின்னர் கூட்டத்திற்கு நன்றி தெரிவித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பிச்சைமுத்து பேசினார். மேடையில் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
பொதுக்கூட்ட மேடையிலேயே பிச்சைமுத்து மரணம் அடைந்தார்.


No comments:
Post a Comment