
யாழ்ப்பாணத்தில் இரண்டு யுவதிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.
யாழ். ஆரியாலை ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் ஜெயசுகந்தினி மற்றும் யாழ். கொட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய தம்பிரத்தினம் சுவர்ணநந்தின ஆகிய இரு யுவதிகளே காணமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்ட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் அண்மையநாட்களில் இடம்பெற்றுவரும் காதலினால் இவ்வாறன யுவதிகள்காதலர்களுடன் தென்பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவருவது வழமை மற்றும் தென்னிலங்கையினை சேர்ந்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்து யுவதிகளை காதலித்து தங்கள் இடங்களுக்கு கூட்டிசெல்வதுமான நிகழ்வுகள்அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
இன்னிலையில் குறித்த இரு யுவதிகளும் நேற்று தொடக்கம் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. காணமற்போன யுவதிகளில் ஒருவரான நாகேந்திரன் ஜெயசுகந்தினி பத்து பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக குடும்பத்தினர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment