பிரபலமான சமூக வலைத்ளங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிவரும் கூகுள் நிறுவனத்தின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் அதன் பயனர்களுக்காக மேலும் ஒரு புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Events in Google+ எனப்படும் இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் மற்றைய நண்பர்களுடனான வீடியோ சட்டிங் போன்றவற்றிற்கான நேரத்தை தமது கூகுள் கலன்டர் பக்கங்களில் ஒதுக்கமுடியும்.
அடுத்தவாரம் அளவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த நவீன வசதியானது கூகுள் பிளஸ் பயனர்களை பெருமளவில் கவரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment