இயக்குனர் சிம்புதேவன் திருமணம் மதுரையில் நடந்தது. இம்சை மன்னன் 23 -ம் புலிகேசி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கத் தயாராகி வரும் சிம்புதேவன், அதற்கிடையில் திருமணக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார். திருமணக் காட்சிகளும், பிரபலங்களின் வாழ்த்துப் பதிவுகளும்...
சிம்புதேவனின் இல்லற வாழ்க்கை சிறக்க கும்பல் சார்பில் மனமார்ந்த நல வாழ்த்துகள்!
- கும்பல்
No comments:
Post a Comment