வ ணக்கம் நண்பர்ஸ்!இனிய சனிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! :-)
இன்று அனைத்து இல்லத்தரசிகள் / இல்லத்தரசர்கள் அனைவருக்கும் பயன்படும் அழகான சமையல் குறிப்பு ஒன்று சொல்லப் போகிறேன்! அதாவது தேனீர் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்! “ யோ, தேனீர் தயாரிக்கத் தெரியாமலா இம்புட்டு நாளா இருக்கிறோம்?” அப்டீன்னு நீங்க கேட்பீங்க! ஆனா இது மிகவும் வித்தியாசமான குறிப்பு! இதுமாதிரி ஒரு சமையல் குறிப்பை, நீங்க வேறெங்குமே படிச்சிருக்க மாட்டீங்க!
இதுதான் கப் அண்ட் சோஸ் |
சரி வாங்க தேனீர் பருகுவோம்!
No comments:
Post a Comment