தமிழர் திரு நாளாம் தைத்திரு நாளில் தெய்வீகம் கமழும் இந்து சமயத்தின் தொன்மைகளையும் ஆலய ஆன்மீகங்களையும் வெளிப்படுத்து முக மாக அருள்மிகு ஸ்ரீ நவசக்தி ஆலயம் கூர் சுவிற்சலாந்தில் பக்தி கமழும் வண்ணம் தமிழர்களி்ன் புத்தாண்டில் அன்பு உவகைப்புடன் இணையத்தளத்தை வெளியிடு செய்துள்ளது.
இந்த தெய்வீக இணையத்தளத்தில் ஆலய வரலாறுகள் வினாயகரின் வரலாறுகள் என அனைத்து விடையங்களுடம் தெய்வீக நிகழ்வுகள் விழாக்கள் விசேட அறிவுப்புக்கள் அறத்திருப்பணிகள் என பல் வகையான இறை தவழும் பதிவுகளை வெளியிடுவதடன் பரந்து வாழும் எங்கள் உறவுகளையும் எங்கள் சொந்தங்களின் இறைமை பொருந்திய தொடர்பாடலைகளையும் கவனத்தில் எடுத்து செயற்பட உள்ளதைபேரானந்தமுடன் அறிமுகப்படுத்து வதில் மன மகிழ்வடைகின்றோம்,
இணையதளத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்
நன்றி- தரவு இணையத்தள நிர்வாகி

No comments:
Post a Comment