
லண்டனைச் சேர்ந்த சாந்தன் எனும் 13 வயது தமிழ்ச் சிறுவன் Olympic இல் Magic Show செய்வதற்குரிய நிரலில் முன்மொழியப்பட்டுள்ளார்.இந்நிலையில், இவருக்குக் கிடைக்கும் Emails ஆதரவின் எண்ணிக்கை மூலம் Magic Show செய்வதற்கு தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும். புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் Magic வித்தை செய்யும் தமிழர்கள் மிக மிக அரிது.
குறித்த சிறுவன் தெரிவுசெய்யப்படுவாராயின் பெற்றோர், உறவினர், தமிழ் சமூகம் எனப் பலரும் பெருமைப் படக்கூடியதாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது..
அந்த வகையில் இந்த http://www.gosurrey.info/p-g-school-games/surrey-schools-have-talent-2/ Click பண்ணி அவருக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் Magic Show செய்வதற்கு தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும்.


No comments:
Post a Comment