
இறுதி யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்திடம் அகப்பட்ட இளம் போராளிகள் கைதுசெய்யப்பட்டு கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு பேரூந்துகளில் அழைத்துச் செல்லும் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
கீழே உள்ள புகைப்படங்களில் இளம் போராளிகளின் கைகளையும் கால்களையும் பேரூந்தின் இரும்புப் பைப்புடன் சேர்த்து விலங்கிட்டவாறு கொண்டு செல்வது தெளிவாகத் தெரிகின்றது










No comments:
Post a Comment