அப்போது அவளது போனுக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்திருந்தது! எடுத்துப் பார்த்தாள்!
“ அகல்யா! ஒரு குட் நியூஸ்! எனக்கு விஸா கிடைச்சிட்டுது”
என்று மெஸ்ஸேஜ் அனுப்பியிருந்தான் சுதன்!
இனி.....!
”மம்மி ப்ளீஸ்! திங்கட்கிழமை லீவு எடுங்கோ மம்மி”
“ ஏனடா செல்லம்? “
“ எங்கட ஸ்கூல்ல விஜயதசமிக்கு நிகழ்ச்சிகள் இருக்கு! என்ர டான்ஸ்ம் இருக்கெல்லோ? நீங்கள் வந்து பார்க்கோணும் மம்மி”
“ சரி மம்மி வாறன்! அப்ப டாடி என்னவாம்? அவரும் வருவாரோ?”


.jpg)
No comments:
Post a Comment