அப்படி இருந்த இந்த உலகத்தின் லண்டனில் உள்ள சவுத்பேங்க் மையத்தில் ‘மரண திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் 10 நாள் கண்காட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள விதவிதமான இறந்த உடலை அடைக்கும் சவப்பெட்டிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டி வைப்பவர்கள் பற்றித்தான் அறிந்து வைத்திருப்போம் அல்லவா..?
இப்பயல்லாம் இப்படி..
பிடித்த அழகிலும், பிடித்த நிறத்திலும் சவ பெட்டிக்கு முற்பதிவுகள் கொடுக்கும் கலாசாரம் நமது இங்கிலாந்து என்று மகிழும் நாட்டிலும் பிற உள்ளிட்ட நாடுகளில் புதிதாக பரவ ஆரம்பித்திருக்கிறது.
என்ன கொடுமை சரவாணா என்பது போன்று தலையில கை வைத்து விடாதீர்கள்.
இது யாருக்கு என்று தோன்றுகின்றதா..?
எம்மைப்பொறுத்தளவில் மனச்சாட்சி இல்லாத மானம் கெட்டவர்களுக்கு என நினைக்கலாம்.
செருப்புக்குள் அடைத்து புதைப்பதோ எரிப்பதோ எந்த வகையில் பொருளாக தமிழர்களுக்குப்புரியும்.?
இது இவர்கள் அப்படியாக்கும்.!


No comments:
Post a Comment