Monday 31 March 2014

வார ராசி பலன்கள் | 31-03-2014 முதல் 06-04-2014 வரை

மேஷம்

1.மேசம:;-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்..மார்ச்31;ஏப்ரல்1,2வெளிநாட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.புதிய கடனகள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில்களை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்..யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.ஏப்ரல்3,4மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாதீர்கள். ரேஸ் லாட்டரி போன்ற திடீர் அதிர்~;டம் மூலம் ஒரு சிலருக்கு பண வரவுகள் உண்டாகும். தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வேறு மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காண்பீர்கள். வடக்கு திசையில் இருந்து பெண்களால் எதிர் பாரத ஆதாயம் உண்டாகும்..ஏப்ரல்5,6சகோதர சகோதரிகளின் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள்,பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள், ஆலயப் பணி புரிவோர்கள், வங்கி எழுத்தாளர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள், பத்திரிக்கையாளர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,நாடகக் கலைஞர்கள்,கவிஞர்கள் எழுத்தாளர்கள்,பாடலாசிரியர்கள் ஆகியோர்
களுக்கு நற்பலன் தரக் கூடிய காலமாகும்.;பொதுவாக இது ஒரு எச்சரிக்கையான வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்த வரவும்.

ரிசபம்

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்..மார்ச் 31ஏப்ரல்1,2உடம்பில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகலாம். மஹான்களின் தரிசனங்களால் மன மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள்.உடல் நிலையில் இது நாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும்.பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.ஏப்ரல்3,4குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்துவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். தேவையற்ற புதிய நட்புக்களால் மன நிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும். ஏப்ரல்5,6பூஜைப் பொருள் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள்,இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,கம்யுட்டர் தொழிற் செய்வோர்கள்,பூஜைப் பொருட்களை வியாபாரம் செய்வோர்கள்,பழம்,கூல்டிரிங்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.அண்டை அயல் வீட்டுக்காரர்
களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். கட்டி முடிக்கப் படாத தடை பட்ட ஆலயப் பணிகளை மீண்டும் தொடர்ந்து செய்வீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்

3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய்; நன்மை தரும் கிரகமாகும்..மார்ச்31ஏப்ரல்1யாத்திரையின் போது மற்றவர்களிடம் முன் கோபம் தவிர்த்தல் நல்லதாகும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள் பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடு ணபடுத்திக் கொள்வதன் மூலம் மன நிறைவை அடைவீர்கள்.ஏப்ரல்2,3,4,5 உடம்பில் சளி அலர்ஜி போன்ற தொல்லைகள் வந்து போகும். வங்கிகளில் இருந்து வெகுகாலமாக எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். உறவினர்கனின் எதிர்பாராத திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகலாம்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. விவசாயம் சுமாராகப் பலிதமாகும். நெருப்பு ராணுவம் காவல்துறைகளைச் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,எரி பொருள் வியாபாரிகள்,மசால் சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடிய காலமாகும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டு;களும் பொருள் வரவும் உண்டாகும்.ஏப்ரல்6 காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.கணவன் மனைவி உறவுகளில் இது நாள் வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துரக்கை அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

கடகம்

4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்..மார்ச்31ஏப்ரல்1மற்வர்களை நம்பிப் பணம் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருட் செலவுகளும்,மன நிம்மதி இன்மையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. செய் தொழிலில் புதிய கூட்டாளிகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். ஏப்ரல்2,3,4யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமுடன் யாத்திரை சென்று வருதல் நல்லது. மீன்,முட்டை, மாமிசம், எண்ணை, பெட்ரோல், டீசல் போன்ற வியாபாரிகள்,அணு சக்தித் துறை சார்ந்த விஞ்ஞானிகள், ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.கூட்டுத் தொழிற் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும்.புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள்.ஏப்ரல்5,6பிரிந்து போன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ள காலமாகும்.மற்றவர்களுக்
காக ஜாமீன் போட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொண்டு அவதிப்படாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.வர வேண்டிய பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பிரச்சனைகளில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.விசா போன்ற வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு எச்சரிக்கை நிறைந்த வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் நல்லெண்ணை தீபம் இட்டு பிதுர்க்கள் மற்றும் காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்

5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்31ஏப்ரல்1அண்டை அயலார்களுடன் காரணமற்ற சிறிய விசயங்களுக்காக வீண் பிர்ச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது.நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.வேற்று மதத்தவரால் வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.ஏப்ரல்2,3,4ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெற வாய்ப்பு உள்ள காலமாகும்.. உடம்பில் வாயு ,வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.வீட்டை அலங்கரிப்பதிலும்,வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமும் பொருட் செலவுகள் ஏற்படலாம்.சேர் மார்க்கெட்,கமிசன் தரகு ஏஜன்சி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,மாமிச சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,அடகுக்கடை நடத்துபவர்கள்,பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம்.ஏப்ரல்5,6தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் மற்றும் பரிசு பாராட்டுக்களும் கிடைக்கும்.மாணவர்களுக்கு அரசு சம்பந்தமான உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வரவும்.

கன்னி

6.கன்னி::-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்..மார்ச்31ஏப்ரல்1,2வீடுகளில் அல்லது யாத்திரையில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் எதிர் பாராத சிற்சில ஆதாயம் அடைவீர்கள்.உடம்பில் சளி மற்றும் சுர சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம்.அண்டை அயல் வீட்டுக்காரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வீடு வாகனங்களை வாங்குவதற்கான புதிய முயற்சிகளில் ஈடு பட்டு வருவீர்கள்.யாத்திரைகளை சற்று தள்ளிப் போடவும்..ஏப்ரல்3,4 உடம்பில் எலும்பு நரம்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம்.இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பண நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் எதர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். ஆலயங்களில் தொண்டுப் பணிகளைச் செய்வோர்கள்,அலு
வலக உதவியாளர்கள்;;.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும்..ஏப்ரல்5,6இரும்பு,இயந்திரம்,இரசாயனம்,பழைய பொருட்கள் முதலியன விற்பனை செய்வோர்கள்,இன்சினியுரிங் துறை சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்
கள்,பல சரக்கு மற்றும் பெட்ரோல் டீசல்,மண் எண்ணை போன்ற எண்ணை வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு ஆறுதல் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் எள்ளெண்ணை தீபம் இட்டு சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

துலாம்

7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச் 31உடல் நிலையில் இது நாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இவற்றில் பயிலும் மாணவர்கள்,இசைத் துறை, சினிமா நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.ஏப்ரல்1,2,3 குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும்.அரசு சம்பந்தமான விசா போன்ற பிரச்சனைகளில் நல்ல சாதகமான தகவல்கள் வந்து சேரும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும். .தேவையற்ற புதிய நட்புக்களால் மன நிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும்.ஏப்ரல்4,5,6ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற் சாலைகளைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது. காதல் விசயங்களில் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.உத்தியோகம் பாரப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடங்களுக்கு இட மாற்றம் ஏற்படலாம். அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று பொருமையுடன் இருத்தல் நல்லதுபொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்

8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும்..மார்ச்31கார் லாரி போன்ற வாகனத் தொழிற் சாலைகளில் பணி புரிவோர்கள்,அரசியல் வாதிகள்,கமிசன் தரகுத் தொழிற் செய்வோர்கள,அரசு உயர் பதவிகளை வகிப்பவர்கள்,வெளி நாட்டு தூதுவர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். ஏப்ரல்1,2குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் இருத்தல் உகந்ததாகும். துலை தூரப் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் எதிர் பார்த்த காரியங்களில் மன நிறைவடைவீர்கள். யாத்திரையின் போது பொருள் இழப்ப ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். வெகு காலமாக வழி படாமல் விட்டுப் போன குலதெய்வ ஆலயங்களைத் தரிசனம் செய்வதற்கான காலமாகும்.பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல லாபம் பெறப் போகும் காலமாகும்.உத்தியோக் துறையினருக்கப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாகும்..ஏப்ரல்3,4,5,6மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். வழக்கு சம்பந்தமான விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.பொதுச் சேவைகளான ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு நற் பெயர் எடுப்பீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள்.காதல் விசயங்களில் மற்றவர்களில் ஆதரவுகள் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு மன நிம்மதி தரக்கூடிய வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

தனுசு

9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்..மார்ச்31ஏப்ரல்1,2மஹான்களின் தரிசனங்களால் மன மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த தீர்த்த யாத்திரைகள் சென்று வர வாய்ப்புகள் உள்ளது.குடும்பத்தில் தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும்.ஏப்ரல்3,4நீண்ட காலமாக இருந்து வந்துள்ள காதல் விசயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். தண்ணீர்,ஐஸ் போன்ற திரவப் பொருட்கள் மற்றும் குளிர் பான வியாபாரிகள்,உப்பு உரம் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர்கள் வியாபாரிகள்,நீர்வளத் துறை சார்ந்தவர்கள்,கப்பல் பணி புரிவோர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். உத்தியோகம் பார்பவர்கள் தங்களது மேலதிகாரிகளுடன் மிகவும் பொறுமையுடன் பணி ஆற்றுதல் நல்லதாகும்.ஏப்ரல்5,6குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளை பழுதுபார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம்.உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும் புதிய பொருப்புக்களும் உண்டாகலாம். நில புலன்கள் சம்பந்தமான பழைய வழக்குகள் மீண்டும் தொடரும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

மகரம்

10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்31ஒரு சிலருக்குப் புதிய வீடு வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. சமுதாய முன்னேற்றப் பணிக்கான பொதுத் தொண்டுகளில் தலையிட்டு பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வர வேண்டிய பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.ஏப்ரல்1,2,3,4கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறு பாடுகள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள்.சொத்து விசயமாகக் கோர்ட் வழக்கு போன்றவற்றில் நல்ல சாதகமான முடிவுகளை எதிர் பார்க்க கால தாமதம் ஆகலாம்.மஹான்களின் எதிர் பாராத ஆசிகளால் மன நிம்மதி அடைவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.வெளி நாட்டில் இருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக் குழப்பங்கள் உண்டாகலாம்.ஏப்ரல்5,6மின்சாரம்,எரி பொருள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்
கள்,கம்யுட்டர் சாதன வியாபாரிகள் இவற்றில் பணிபுரிவோர்கள், இரசாயனம் மற்றும் அணு விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள்,காவல்துறை, இராணுவம் இவற்றில் பணி புரிவோர்கள்,
மின்சார உபகரணங்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்::-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

கும்பம்

11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்..மார்ச்31ஏப்ரல்1காய்கறிகள்,இலை,கீரை போன்ற உணவுப் பொருள்கள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறை சார்ந்தவர்கள்,அழகுக் கலைக் கூடங்களை நடத்துபவர்கள்,சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்துபவர்கள்,நகைக்கடை நடத்துபவர்கள்,சினிமா மற்றும் நாடகத் துறைகளைச் சார்ந்தவர்கள்; ஆகியோர்கள் மிகுந்த நற் பலன்களை அடைவார்கள். தாயின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும். ஏப்ரல்2,3 நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவதற்காக நீண்டதூர பயணங்களை மேற் கொள்ளுவீர்கள் வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்..பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும்.அரசியல் வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை.ஏப்ரல்4,5,6வெளி நாடு சென்று வருவதற்
கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும்,தந்தையின் உடல் நிலை பாதிப்பால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.மற்றவர்களின் விசயங்களுக்காக ஜாமீன் போடுவதைதவிர்த்தல் நல்லது.காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேர இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நறபலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை.
இராசியான திசை:-தென்கிழக்கு.
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

மீனம்

12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்31காதல் விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகும். வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் பணம் ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கைவந்து சேரும்.ஏப்ரல்1,2,3உடல் நிலையில் கண்,காது போன்ற இடங்களில் கவனம் தேவை.குடும்பச் சொத்து சம்பந்தமாகிய விசயங்களில் பெரிய மனிதர்களிடம் இருந்து எதிர் பாரத்த உதவிகள் கிடைக்கும்.தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்காதிருங்கள்.வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைத் தேடி தாய் நாடு சென்று வரவுதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும்.. குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்கள் சென்று வருவதன் மூலம் மனம் மகிழ்ச்சியை அடைவீர்கள்.ஏப்ரல்4,5,6குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வர இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வங்கித் தொழில் புரிவோர்கள்,வழக்கறிஞர்
கள்,தபால் தந்தித் துறை சாரந்தவர்கள்,நோட்டு புத்தகம்,பேனா போன்ற ஸ்டேசனரி பொருள் வியாபாரிகள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடை
வார்கள்.பொதுவாக இது ஒரு மகிழ்ச்சி தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.

No comments:

Post a Comment

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri