இந்தி டெல்லி பெல்லிக்கு தமிழில் வைத்திருக்கும் பெயர்தான், வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைத்துள்ளனர். யு டிவி தயாரிக்க கண்ணன் படத்தை இயக்குகிறார்.
படத்தின் வசனத்தை எழுதியிருப்பவர் சச்சின், ஆணிவேர் படங்களின் இயக்குனரான ஜான் மகேந்திரன்.
No comments:
Post a Comment