ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹாஸ்னி மாகாணத்தில் இளம்பெண் ஒருத்தி கூட்டுக் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவரது கணவர் வேலைக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் மாமனார் திடீரென்று மருமகளை செக்ஸ் உறவுக்கு அழைத்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த இளம்பெண் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தகாத உறவில் ஈடுபட முயன்ற மாமனாரின் மர்ம உறுப்பை துண்டித்து விட்டார். பின்னர் அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அவரது பெயர் விவரத்தையும், உடல்நிலை பற்றியும் டாக்டர்கள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
No comments:
Post a Comment