ஆய கலைகளில் ஒன்று சோதிடம் என அறியாதவர்கள் அறியலாம் அறிந்தவர்களுக்கு இது சில வேளை ஒரு வகையில் நம்பிக்கை ஊட்டும் அல்லவா.?அப்படி இருக்கும் வேளையில் தான் தமிழகத்தொலைக்காட்சி வியைத்தொலைக்காட்சி நீயா நானா என்ற நிகழ்வை ஞாயிறு தினங்களில் நடாத்துவது வளமை அந்த நிகிழ்வில் ஒவ்வொரு வித மான உலக நன்மை தரும் கேள்விகளை முன் வைத்து மக்கள் கருத்தாடலை வெளிப்படையாக நடாத்தி வருகின்றது
அப்படி நடாத்திய போது தான் கடந்த வாரம் நடாத்திய நீயா நானாவில் ஒரு சோதிடர் கூறுவதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து ஏன் அவர் ஆட்சிபீடத்தில் இருந்து இறங்க நேரிடும் என்பது போன்ற விடையங்களை அவர்கள் விளக்கியுள்ளனர்.
இதை ஏற்பதாயினும் உண்மைக்கு உதாரணமுமாகவும் இருக்கின்றது.
இதை தணிக்கை இன்றி வெளியிட்ட வியைத்தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு மிக்க நன்றிகள்.


No comments:
Post a Comment