திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (தி.மு.க) முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளருமான மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் மு.கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
தி.மு.க.விலிருந்து கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த அழகிரி, கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு பணியாமலும், கட்சி கேட்ட விளக்கங்களுக்கு பதிலளிக்காமலும் இருந்த காரணத்தினால் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்டது முக்கியத்துடன் நோக்கப்படுகிறது.
M.K.Alagiri Expelled From DMK - Puthiya Thalaimurai Tv

No comments:
Post a Comment