விடுதலை புலிகளின் நிதர்சனம் பிரிவில் அறிவிப்பாளராக பணியாற்றிய இசை பிரியா இறுதி யுத்தத்தின் போதுசிங்கள படைகளினால் கைது செய்ய பட்டு கூட்டு இராணுவ கும்பலினால் கோரமாக கற்பழிக்க பட்ட பின்னர்
கைகள் கட்ட பட்டு சுட்டு படுகொலை செய்ய பட்டிருந்தார் .
அந்த ஆதராங்கள் .காணொளிகள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பர பரப்பினை கிளப்பின .
ஆனல் சற்று வித்தியாசமாக அந்த காணொளி உள்ளது
இதில் தான் சிங்கள இராணுவம் மனித உரிமை அமைப்பிடம் வசமாக சிக்கியது .
அதாவது அவரது கைகள் கட்டவிழ்க்க பட்டு தலையில் வடிந்த இரத்தங்கள் அகற்ற பட்ட நிலையில்
பிற ஆண் போராளிகள் அருகில் அவரது உடலம் நிரையில் அடுக்கி வைக்க பட்டுள்ளது .
அதில் சிங்க இராணுவ சிப்பாய் இப்படி சிங்களத்தில் கூறுகின்றார் .
மே மே..கொட்டியா எண்டே கொட்டியா எண்டே நிவேதிகா என ..அதாவது இவர் புலி அறிவிப்பாளர் என்றதான வார்த்தை பிரயோகத்தை
பயன் படுத்துகின்றார் .
இந்த வசனத்தையே சட்ட தாரணி வாசுகி அவர்களுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரும் நேரடியாக தெரிவித்திருந்தார் .
மேலே நாம் சுட்டி காட்டிய விடயங்கள் முக்கிய ஊடக வட்டாரங்களில் சுட்டி காட்ட பட்டுள்ளதுடன் முக்கிய தொலை காட்சிகள்
சிலவற்றிலும் இவை தொடர்பான விடயங்கள் உரிய நகர்வுகளின் பின் உலக பரப்பெங்கும் எடுத்து செல்ல பட இருகின்றன .
தற்போது இந்த முக்கிய ஆதாரங்களை கொழும்பு டெலிகிராம் மற்றும் சலீம் ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு பர பரப்பினை கிளப்பியுள்ளன .
மேலும் பல விடயங்கள் வெளி வரவுள்ளன .
சில வல்லரசு நாடுகில் உள்ள ஊடகங்களுக்கும் இவை வழங்க பட்டுள்ளன அந்த முக்கிய பிரபல ஊடகங்கள் வாயிலாக இவை வெளி வரவுள்ளன
ஆங்கில ஊடகங்களில் வெளிவந்த விரிவான பர பரப்பு செய்திகளை படிக்க கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள்


No comments:
Post a Comment