
மட்டக்களப்பு ஏறாவூர்பகுதியில் வயோதிபர் ஒருவர் சிறுமிமீது பாலியல் வல்லுறவு மேற்கொண்டுள்ளார்
ஏறாவூர் மெஹாரின் கிராமத்தில் தனது வீட்டைச் சுத்தப்படுத்தவெனக் கூறி 11 அகவை சிறுமியை அழைத்துச் சென்று 71 அகவையுடைய வயோதிபர் சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளர்
நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்தில்பாதிக்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பு மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.பலியல்பலாத்காரம் மேற்கொண்ட வயோதிபரை காவல்துறையினர் கைதுசெய்து மட்டக்களப்பு நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.அண்மைய நாட்களில்மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 163
No comments:
Post a Comment