ஜஸ்டினின் ரசிகையான இவர் அவருடன் “செக்ஸ்” உறவு வைத்து இருந்தார். அதன் மூலம் அவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். அந்த குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது. எனவே, தனது குழந்தைக்கு ஜஸ்டின் பீபர்தான் தந்தை என ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மரியா யீடர் தெரிவித்துள்ளார். அதை நிரூபிக்க அவர் மரபணு சோதனை செய்து கொள்ள முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், இவரது குற்றச்சாட்டை ஜஸ்டின் பீபரின் நெருங்கிய நண்பர்கள் மறுத்துள்ளனர். மரியா யீடர் கூறுவது முற்றிலும் பொய் என தெரி வித்துள்ளனர். எனவே, ஜஸ்டின் பீபர் மீது மரியா யீடர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜஸ்டின் பீடரை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.இந்த வழக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment