சிறீலங்கா உட்பட்ட 14 நாடுகளி;ன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அமரிக்கா கோரியுள்ளது.
சிறீலங்கா, சீனா, ஈரான், லிபியா, வடகொரியா, சூடான், சிரியா, வெனிசூலா, யேமன், ஸிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், பஹ்ரெய்ன், மியன்மார் ஆகிய நாடுகளிலேயே மனித உரிமைமீறல் இடம்பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் Eileen Chamberlain Donahoe இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment